ஈரோடு மாநகராட்சி புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டார் .இவருக்கு 35 வது வார்டு தி மு க கவுன்சிலர் புவனேஸ்வரி மற்றும் பாலசுந்தரம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Confirmed
0
Death
0
Sign in to your account