By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னப்ப நாயகர் பிறந்த தின விழாவுக்கான ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னப்ப நாயகர் பிறந்த தின விழாவுக்கான ஆலோசனை
சென்னைமாவட்டம்

சென்னப்ப நாயகர் பிறந்த தின விழாவுக்கான ஆலோசனை

Last updated: July 28, 2024 7:22 pm
July 28, 2024
146 Views
Share
SHARE

 

சென்னை, ஜூலை – 28, ராஜரிஷி ஸ்ரீ குரு அர்த்தநாரீச வர்மா 150 வது பிறந்தநாள் விழா மற்றும் ஆகஸ்ட் 21 இல் சென்னப்ப நாயக்கரின் பிறந்தநாளை சென்னை தினமாக ஆண்டுதோறும் விழா எடுக்க குழு அமைக்கும் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் கட்டுமான நல வாரிய தலைவரும் சமூக நீதி சத்திரிய பேரவை தலைவருமான பொன். குமார்  கலந்து கொண்டு ராஜரிஷி ஸ்ரீ குரு அர்த்தனாரிச வர்மா திரவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

பின்பு சென்னப்ப நாயக்கரின் பிறந்த நாளை சென்னை தினமாக விழா எடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். பேரவையின் ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் எஸ். எஸ் .பி .சசிகுமார்  தலைமையில் தொகுதி தலைவர்கள் அண்ணா நகர் பூமிநாதன்,  வில்லிவாக்கம் சுரேஷ்குமார், புலி கதிர்வேல் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நீதி சத்திரியப் பேரவையின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ். எம் ,குமார்,  மாநிலத் துணைத் தலைவர் வி .வீரா, எல் & டி பொதுமேலாளர்  மோகன்ராஜ் சத்ரிய வம்சம் இதழின் ஆசிரியர் சி .சுப்பிரமணியன் பி.டி.லீ.செங்கல்வராய அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் எம். விஜயசுந்தரம்,  ராயபுரம் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தளபதி பாஸ்கர், எம் .சீனிவாசன்,காங்கை குமார், துறைமுகம் ரவிராஜ் ஆர் .கே. சுவாமி, எம். ஜி .கண்ணன்,ஆர் .குணசேகரன்,  அஜித் குமார், கே. செந்தில்குமார், கல்விக்குழு அமைப்பாளர் ஜி .செல்வராஜ்.அரசு ஊழியர் அணி அமைப்பாளர் டி. கே .மூர்த்தி, வர்த்தக அணி செயலாளர் கன்னியப்பன், கலைத்துறை அணியின் தலைவர் பூங்கா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  தலைவர் பொன்.குமார் தெரிவித்ததாவது:-

போர்ச்சுகீசியர் பழவேற்காட்டை  துறைமுகமாக பயன்படுத்தி அப்பகுதியை கோலோச்சி வந்த நிலையில்  ஆங்கிலேயர்கள்வணிகம் செய்ய ஏதுவாக  இன்றைய சென்னை துறைமுகமும், ஒரு கோட்டையை  நிர்மாணிக்க  ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர். 

 

 இப்பகுதி சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளான தாமல் சகோதரர்களுக்கு சொந்தமாக இருந்தது. அவர்களிடம் அந்த இடத்தை வாங்கி   துறைமுகம், கோட்டை நிர்மாணித்த போது இந்த பகுதிக்கு  தாமல் சகோதார்களின் தந்தையான சென்னப்ப நாயக்கர் நினைவாக அவரது பெயரை வைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களிடம் கேட்டு கொண்டதின் பேரில் அதற்கு ஒப்புக்கொண்டு சென்னப்பட்டினம் என்று பெயரை வைத்தனர். அது நாளடைவில் சென்னையாக யாக மாறியது.  

 

 

கடந்த தலைமுறை வரை வரலாற்று திரிபுகளால் சென்னை என்ற பெயரை சொந்தம் கொண்டாடி வந்த வேறொரு சமூகத்தினருக்கு  சென்னை தோற்றத்திற்கான ஆதாரமாக விளங்க கூடிய கல்வெட்டுகளை  கண்டறியப்பட்ட பின்பு வன்னிய குல சத்திரியர் சமூகத்தை சேர்ந்தவர்தான்  சென்னப்பநாயகர் என்று நிருபணமாக்கப்பட்டது.

 இச்சிறப்பு மிக்க வரலாற்று நாயகருக்கு இனி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ஆம் தேதி  விழா எடுக்க சமூக நீதி சத்திரிய பேரவை சார்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

January 27, 2025
60 Views
தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
சிலம்பம் போட்டியில் கமுதி பள்ளி மாணவர்கள் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account