By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

Last updated: July 27, 2024 5:08 pm
July 27, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 27,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம்- குமரி மாவட்ட உழவர் பாசறை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம்  விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் பின்வருமாறு

 குமரி மாவட்டத்திற்கு அரணாக விளங்கும், மழை பொழிவிக்கும் மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்க கோரியும்,

முறைகேடாக இயங்கும் குவாரிகளை உரிய ஆய்வு செய்து முறைகேடுகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

 விவசாயத்துறை மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தாலுகா வாரியாக பனை மற்றும் தென்னை மரம் ஏற பயிற்சி கொடுக்க வேண்டியும், 

 நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கி வேளாண்மை செய்ய ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தி நீர்த்தேக்கங்களை பராமரிக்க கோரியும், 

குமரி மாவட்டத்தின் முக்கியமான சந்தையாகிய மார்த்தாண்டம் சந்தையை விரைந்து சீரமைத்து சந்தையின் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி  விளக்குகள் அமைத்து, கழிவறையை சீரமைத்து, மீன் சந்தை மற்றும் உழவர் சந்தையை மேம்படுத்தி, கழிவுகளை முறையாக அகற்றக் கோரியும் 

நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் – குமரி மாவட்ட உழவர் பாசறை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு
நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை
வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

த.மா.கா சார்பில் இலவச மருத்துவ முகாம்

September 29, 2025
23 Views
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
ஒருங்கிணைப்பு நலச்சங்க கூட்டம்
எச் எம் எஸ் பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து
புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account