By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்

Last updated: July 26, 2024 12:01 pm
July 26, 2024
118 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 24

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடைபெறும் என அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது :-

 ஆகஸ்ட் 3-ம்  தேதி இந்திய உடல் உறுப்பு தான தினமாக அனுசரித்து வருகிறோம் .  எனவே இந்த உடல் உறுப்பு தான தினத்தினை  முன்னிட்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பாக விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து இன்று  24.07.2024 காலை 7 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்  100 தபால் ஊழியர்கள் மற்றும் நாகர்கோவில் ஹிந்து  கல்லூரியில் இருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர் . நடைபெறும் விழிப்புணர்வு ஓட்ட தொடக்க நிகழ்ச்சியினை  நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமை தபால் நிலையத்திலிருந்து கொடியசைத்து  துவக்கி வைக்க உள்ளார். நடைபெறும் விழிப்புணர்வு ஓட்டமானது நாகர்கோவில் தலைமை தபால் நிலையதில் இருந்து தொடங்கி – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு முடித்து மீண்டும் அதே வழியாக அஞ்சலகம் வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
நாகர்கோவில் அருகே சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதிய பாலம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்தார்

April 16, 2025
77 Views
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு, இலவச பயிற்சி மையம்
கொல்லங்கோடு அருகே 4 வழக்குகளில் தொடர்புடையவர் ஓடையில் சடலமாக மீட்பு
குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account