By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
இராமநாதபுரம்

மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா

Last updated: June 30, 2025 6:28 pm
June 30, 2025
46 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 30 –

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் மற்றும் மாற்றுக்கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுக கட்சியில் தங்களை இணைத்து கொண்ட நிகழ்ச்சி ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது.

மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சி ராமநாதபுரம் ஒன்றிய நிர்வாகி வக்கீல் முத்து முருகன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி. ரெத்தினம், மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி‌. மருது பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிமுருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் நேதாஜி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பாப்புலர் கே.ஆர். பன்னீர்செல்வம், டாஸ்மாக் ஆர். ராஜ்குமார் ராம்ஜி, காயாம்பு, கருப்பையா ராதாகிருஷ்ணன் ஆனந்த பிரபு கோபி பிரசாத் இன்ஜின் யுவராஜ் ஹேமலதா அவினாஷ் தங்கவேலு முனியசாமி ராஜா, அசோக், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் ராமநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
சிக்கலில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 2பேர் பலி
ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் நிறைவேற்றிட
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்

February 2, 2025
37 Views
தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account