By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் ‘கிரடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் ‘கிரடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி
ஈரோடு

ஈரோட்டில் ‘கிரடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி

Last updated: August 25, 2025 10:24 am
August 25, 2025
78 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 25 –

இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பான ஈரோடு கிரடாய் அமைப்பின் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு திண்டலில் உள்ள டர்மரிக் ஓட்டலில் வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் ரியல் எஸ்டேட் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதன் திறப்பு விழாவுக்கு மாநில இணை செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஹபீப் முன்னிலை வகித்தார். வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி இதில் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இதன் பிறகு குத்து விளக்கு ஏற்றிய அவர் கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளை பார்வையிட்டார். இதில் கே.இ. பிரகாஷ் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஈரோடு, கோவையின் முன்னணி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் 32 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிக்கப்படுகிறது. மேலும் வீடு வாங்குபவர்களுக்கு கடன் மற்றும் நிதி ஆலோசனையும் வழங்கப்படுகிறது. வீடுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையும் அளிக்கப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா, மாவட்ட செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ராஜன், இணை செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இதையொட்டி ‘கிரடாய்’ அமைப்பின் சார்பில் அட்சயம் டிரஸ்டுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதன் பிறகு கிரடாய் அமைப்பின் சார்பில் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்க தற்போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட உள்ள கட்டிட உயரம் 18.3 மீட்டர் என்பதை 21 மீட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் ஈரோடு கிரடாய் சார்பில் மணி கூண்டு அமைக்கவும் அதில் கிரடாய் பெயரை பொறித்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி தொடக்கம்!
ஈரோடு பள்ளபாளையத்தில்தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி

January 15, 2025
69 Views
பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account