By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
மதுரைமாவட்டம்

அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை

Last updated: July 26, 2024 11:51 am
July 26, 2024
126 Views
Share
SHARE

மதுரை ஜூலை 24,

 

ஒரு லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும் அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை

 

மதுரை, பொது மருத்துவத்துறை, மருத்துவக் கல்லூரி & மதுரை அரசு இராசாசி மருத்துவமனை உதவியில் 

மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த 26 வயதுடைய பெண் ராஜ்கனி தன் கணவரின் பணி நிமித்தம் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பகுதிக்கு கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் இடம் பெயர்ந்தார். இவ்வேளையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த நிலையில் 20.06.2024 அன்று காலை 4.00 மணியளவில் வீட்டிலேயே ஆண் குழந்தை (எடை: 2.3 கிலோ) பிறந்தது. அடுத்த நாள் 30.06.2024 ல் 5மணி முற்பகல் காலை வலிப்பு வந்ததன் காரணமாக நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வலிப்பு நோய் (Postpartum Eclampsia) எனப்படும் நோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 07/07/2024 இரவு 8 மணியளவில் இரண்டு கால்கள் மற்றும் கைகளும் செயல்படாமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் மதுரை மருத்துவமனைக்கு அரசு இராசாசி மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்களுக்கு பிறகு அவருக்கு குயில்லன் பார்ரே நோய் தாக்கம் (Guillian Barre syndrome) GBS- AMSAN எனப்படும் நோய் கண்டறியப்பட்டு IVIG எனப்படும் உயர்சிகிச்சை மருந்து 5 நாட்களுக்கு தீவர சிகிச்சை பிரிவில் பொது

மருத்துவத்துறையின்

கண்காணிப்பின் கீழ் தொடர் சிகிச்சை

அளிக்கப்படது. சிகிச்சையின் பலனாக தற்போது நோயாளியின்

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் முற்றிலும்

நீங்கி கை கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. சேயும் நலமாக உள்ளனர். இந்த நோய் 1 லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும். அரிய வகை நோய். இதற்குரிய உயர் சிகிச்சை உரிய நேரத்தில்

செய்தால் மட்டுமே நோயாளி நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து

முழுவதுமாக விடுபட முடியும் என அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
தஞ்சை பெரிய கோவிலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா: தேரோட்டத்தையொட்டி பந்தல்கால் முகூர்த்தம்
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
புகைப்படத்தை மாப்பிங் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி துன்புறுத்தும் ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி-யிடம் மாணவன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயுத பூஜை

October 13, 2024
62 Views
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த்
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account