By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா
திண்டுக்கல்மாவட்டம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா

Last updated: July 26, 2024 11:50 am
July 26, 2024
120 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை: 24

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்  அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டி  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  வளாகத்தில் உலக போதை எதிர்ப்பு தினமும் மற்றும்  மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சிறந்த சமூக தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா  வரவேற்புரை ஆற்றினார்.  அமைதி அறக்கட்டளை  தலைவர்  ரூப பாலன்  தலைமை உரையாற்றினார். அரசு கலை அறிவியல் கல்லூரி  முதல்வர் ரேவதி மற்றும்  ஆங்கில  துறை  பேராசிரியர் சுந்தர்ராஜ்   முன்னிலை வகித்தனர்.   மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன், தொழிலாளர் நலத்துறை  அலுவலர் வெங்கடாசலம், வடமதுரை அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் வசந்தா ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து சிறப்புரை ஆற்றினார்கள்.  போதை  இல்லாபாரத இயக்கம் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்  பழனியா பிள்ளை மற்றும்  குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர்  மற்றும் அமைதி அறக்கட்டளை  திட்ட மேலாளர் சீனிவாசன் ஆகியோர்  கருத்துரை வழங்கினார்கள். மேலும் தேவநாயக்கன்பட்டி தலைமை ஆசிரியர் ஜீவா கிறிஸ்டி, பேர்ட்ஸ் உண்டு உறைவிட பள்ளி தாளாளர்   சின்னழகர், புளியமரத்து கோட்டை தலைமை ஆசிரியர் தேன் மலர்விழி, உசிலம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி பரமேஸ்வரி ,  விருதலைபட்டி  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சடையாண்டி,  அமைதி தொழில் பயிற்சி நிறுவனம் முதல்வர் மெர்சி பால்பாஸ்கர், அமைதி கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரேமா, ஸ்ரீ சாஸ்தா டுடோரியல் காலேஜ் முதல்வர்  செந்தில்குமார்  மற்றும்  அழகாபுரி நடுநிலைப் பள்ளி ஆசிரியை  விஜயகாந்தி  ஆகியோர் மற்றும்  பள்ளி ஆசிரியர்களும்  சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியினை  ஒருங்கிணைப்பாளர் திவ்யா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கோகிலா, முனியாண்டி, சங்கீதா, புவனேஸ்வரி, ரேணுகாதேவி, ராஜேஸ்வரி  ஆகியோர்கள்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர். பள்ளி  மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு  விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் சிறப்பாக செயலாற்றிய  துறை சார் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள்  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும்  பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது போதை ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி  எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை   நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா

February 24, 2025
71 Views
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
விருதம்பட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account