By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 11:43 am
July 26, 2024
109 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 24.

தஞ்சாவூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

   இதற்கு மாவட்ட செயலர் இமானுவேல் தலைமை தாங்கி னார். மாநில குழு உறுப்பினர் கலியமூர்த்தி ,சி ஐ டி யு மாவட்ட துணை செயலர் அன்பு, மாவட்ட பொருளாளர் மணிவேல் ,மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தராஜு, ஜீவபாரதி, பொருளாளர் பேர் நீதி ஆழ்வார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சி ஐ டி யு மாவட்ட செயலர் ஜெயபால் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றி னார்.

   ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி  சென்னை உயர் நீதி மன்ற உத்திரவின்படி மேல்நிலைத் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 14 ஆயிரத்து 593 ,தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூபாய்12 ஆயிரத்து 593 வழங்க வேண்டும். ஊராட்சியில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப தமிழக அரசின் தடை ஆணையை உத்தர வை ரத்து செய்ய வேண்டும்.

   தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காலங்களில் முன்கள பணியாளர்களாக பணி செய்த ஊராட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர் கள், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள், மேல்நிலை தேக்க தொட்டி இயக்குபவர்களை யும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
பருவ மழை நீர் தேங்காமல் தடுக்க ஆலோசனை கூட்டம்
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
குழந்தை தொழிலாளர் கண்டறிதல் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வாக்காளர் சேர்க்கை முகாம்

November 18, 2024
57 Views
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
மழைக்காலம் வருவதற்கு முன் சுத்தம் செய்யும் பணி
குமரியில் சாலையில் சிதறிய வண்டல் மண்ணால் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account