By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 11:28 am
July 26, 2024
74 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:24

 

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய குற்றவியல் சட்டடத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உறையாற்றினார்.

அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ்.சாந்தி, வழக்குரைஞர் அணியினர் வெங்கடாஜலபதி, செல்ல சுகுமார், ராமகோவிந்தராஜன், மகளிரணிச் செயலர் ஜீவா அரங்காநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
வீ த லீடர்ஸ் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு வழங்கிய பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

October 15, 2024
65 Views
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
மணப்பாறையில் லஞ்சம் பெற்ற விஏஓ பணியிடை நீக்கம்
காசாவில் இஸ்ரேல் 80 பேரைக் கொன்றது, உதவி போதுமானதாக இல்லை என்று ஐ.நா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account