வேலூர்_22
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த இலத்தேரி அப்பல்லோ இரத்த பரிசோதனை மையத்தில் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது ஜெய்ஸ் கிளினிக் டாக்டர் எஸ்.ஆஸ்டின் இரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உடல் பருமன் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளை வழங்கினார்.உடன் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்