By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞர்கள் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வழக்கறிஞர்கள் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

வழக்கறிஞர்கள் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு

Last updated: July 20, 2024 12:11 pm
July 20, 2024
84 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூலை 20: ஜூலை 17ம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிக்கான தினமாக கடைபிடிக்க பட்டு வருகிறது. இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.சுமதி சாய் பிரியா கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் , பிற அமைப்புகளும் மக்களுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம், இன படுகொலை  மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளில் பாதிக்கபட்ட மக்களுக்கு நியாயமான நீதி வழங்குவதை உறுதி செய்வது இந்த தினத்தின் நோக்கமாகும். கடுமையான குற்றங்கள், அதனால் ஏற்பட்ட நீதி தவறுகள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் நம்பகமான தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் அற்பணிப்புடன் செயல்பட வேண்டும். குற்றங்கள் விசாரணையை வேகப் படுத்தவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் இன்றைய தினம் நமக்கு நினைவூட்டுகிறது. அனைவரும் இணைந்து இந்த தினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறினார். 

இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்

January 27, 2025
55 Views
மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account