By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்வப்பெருந்தகைக்கு உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்வப்பெருந்தகைக்கு உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க
கனஂனியாகுமரிமாவட்டம்

செல்வப்பெருந்தகைக்கு உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க

Last updated: July 20, 2024 11:16 am
July 20, 2024
74 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 20 

 

தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு பொதுச்செயலாளரும், குமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவருமான வழக்கறிஞர் ஜாண் சௌந்தர், தமிழக கவர்னர், முதலமைச்சர், தலைமைச்செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்துள்ள விவரங்களாவது.. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை  நியமனம் செய்யப்பட்டு, தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள், இளைஞர்கள் என எல்லாரிடமும் நல்மதிப்பினைப் பெற்று நல்ல முறையில் கட்சிப்பணி செய்து வருகின்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் 100 சதவீத வெற்றி பெற்றிடும் நிலைக்கு கட்சியினை முன்னெடுத்துச்சென்று, தமிழக இந்தியக்கூட்டணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கினார்.

மேலும், செல்வப்பெருந்தகை  சாதாரண நிலையிலிருந்து தனது கடின உழைப்பால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக உயர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப்பொறுப்பினை பெற்றிருக்கிறார்.

 அவரின் பேச்சுக்கள் மிகவும் நேர்த்தியாகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கும். எவரையும் காயப்படுத்தும் வகையில் அவர் ஒருபோதும் பேசியதில்லை. நாள்தோறும் அவருக்கு அதிகரித்துவரும் செல்வாக்கினால், வெறுப்படைந்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை கடந்த 09.07.2024-ம் தேதி சென்னையில் வைத்து, பத்திரிக்கையாளர்களிடம் செல்வப்பெருந்தகை புகழை கெடுக்கும், கெட்ட எண்ணத்தில், அவதூறான, வேண்டாத கருத்துகளை தெரிவித்தார்.

அண்ணாமலை இப்படி நடந்துகொள்வது இது முதல்முறை அல்ல. பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், மாற்று கட்சியினர் என எல்லாரையும் மோசமாக பேசி பத்திரிக்கை விளம்பரம் பெறுவதனை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனது தலைமையிலான பாஜக மரண தோல்வியினை பெற்றதனை மறைக்கும் விதமாக தற்போது செல்வப்பெருந்தகையை  தனிமனித தாக்குதல் செய்து பேசியது மிகவும் வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. அவரது அருவருக்கத்தக்க பேச்சு இரண்டு கட்சிகளுக்கிடையில் தமிழக அளவில் மிகப்பெரிய பிரச்சனைகளை எற்படுத்தும் வகையில் உள்ளது. அப்படி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும். ஆகவே, இவரது இத்தகைய வன்மம் கொண்ட பேச்சுகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அண்ணாமலை பாஜக தலைமைப்பொறுப்பினை ஏற்ற பின்னர் அவரது கட்சியில் குற்றப்பின்னணியம் கொண்ட பலரை உடன் வைத்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வன்முறையினை உருவாக்கிவிடுமோ என்று தமிழக மக்கள் மனதில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்திய தேசத்திற்கும், எதிர்கால இந்திய இளைஞர்களின் வழிகாட்டுதலுக்கும் தலைவர் ராகுல்காந்தியின் பங்கு மிகவும் முக்க்கியமானது. அதேபோன்று, தமிழக காங்கிரசின் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய அரசியலுக்கும் செல்வப்பெருந்தகை  பணி மிகவும் அவசியமானது. எனவே, அவருக்கு எந்தவித தீங்குகளும் நேராது பாதுகாக்கவேண்டுவது காலத்தின் கட்டாயம்.

ஆகவே, குற்றப்பின்னணியம் கொண்டவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளார் என்ற மமதையில் வன்மத்துடன் பேசிய அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடுமாறும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு தலைவர் வழக்கறிஞர் கு.செல்வப்பெருந்தகை-க்கு தமிழகத்தின் உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

விஜய் கூட்டத்தில் 40 பேர் பலி; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி

September 29, 2025
19 Views
பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல பேசுவதா? கவர்னருக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது
தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account