By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்
ஈரோடுமாவட்டம்

ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்

Last updated: July 17, 2024 12:55 pm
July 17, 2024
90 Views
Share
SHARE

[9:26 am, 16/7/2024] +91 77083 36991: ஈரோடு ஜூலை 16 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி எலவமலை அரசு நிதியுதவி பெறும் ஏ.பி.எஸ். பாரதி கல்வி நிலையத்தில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்

இந்த நிகழ்ச்சிக்கு ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்

 

 அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது   

ஈரோடு மாவட்டத்தில்  1079 பள்ளிகளுக்கு சுமார் 47,000 மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 36 அரசு நிதியுதவி பெறும்

பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 3,055மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டம் மற்றும்

 

2-ம் கட்டம் சேர்த்து 1,115 பள்ளிகளைச் சேர்ந்த 50,055 மாணவ, மாணவியர்கள்

 

பயன்பெறுகின்றனர்.

[9:26 am, 16/7/2024] +91 77083 36991: வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை.  தமிழ்நாடு முதலமைச்சர்  தான் முதன்முதலாக இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். அரசு பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இத்திட்டத்தின் மூலம் உயர்ந்துள்ளது. பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்து  உத்தரவிட்டுள்ளார்கள்.  

இவ்வாறு அவர் பேசினார்

இதன் பிறகு எலவமலை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்காக 6 பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில்,

அந்தியூர் செல்வராஜ் எம் பி  மேயர்

நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

Dr. T.சுரேஷ்பாபு க்கு சிறந்த மருத்துவருக்கான விருது
குமரி முழுவதும் சாரல் மழை
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
மத்தம்பாலை அரசு பள்ளியில் ரூ. 2.50 கோடியில் புதிய கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்
கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமேஸ்வரத்தில் 29 பேஜ் முன்னாள் மாணவிகள்

September 30, 2024
39 Views
படைவீரர் கொடிநாள் வசூலினைமாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account