By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்காததால் விவசாயிகள் ஆத்திரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்காததால் விவசாயிகள் ஆத்திரம்
மாவட்டம்

திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்காததால் விவசாயிகள் ஆத்திரம்

Last updated: July 17, 2024 11:59 am
July 17, 2024
96 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் ஏரி சுமார் 59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு பாரூர் ஏரியிலிருந்து வருடந்தோரும் தண்ணீர் வருவது வழக்கம். நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி வழங்கினார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திப்பனூர் ஏரிக்கு அனுமதி அளிக்கப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். சற்றும் ஆழமில்லாத திப்பனூர் ஏரி மண் அள்ளப்பட்டால் ஆழம் அதிகமாகி தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் இந்த ஆணைக்காக காத்திருந்த நிலையில் திப்பனூர் ஏரியை மட்டும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விட்டுள்ளனர் என ஆதங்கப்படுகின்றனர். இதனால் திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர். தவறும்பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அவர்களிடம் கேட்டபோது, கெட்ஜட்டில் ஏரியின் பெயர் இடம்பெறவில்லை, அதனால் மண்ண அள்ள முடியாது என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பல் சமய நட்புறவு கழகம் சார்பாக அவதூறாக பேசிய திமுக எம்.எல்.ஏ வை வன்மையாக கண்டிக்கிறோம்!!
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அண்டை மாநில மதுபானங்களை கடத்தியவர் கைது
தருமபுரி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் புத்தன் கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்ய அறிக்கை வெளியிடுமாறு திமுகவிற்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

February 26, 2026
42 Views
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account