By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
கரூர்மாவட்டம்

100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி

Last updated: July 13, 2024 12:25 pm
July 13, 2024
197 Views
Share
SHARE

கரூர், ஜூலை – 12

 

 கரூர் மாவட்டம் தேவர்மலை ஊராட்சி ஒன்றியம், கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குளத்தை மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்தும் அளித்து தமிழ்நாடு அரசால் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை வழியாம்புதூர் வடக்கு பகுதியில் ரூ.13.18 லட்சத்திலும்,

 

தெற்கு பகுதியில் ரூ.16.67 லட்சத்திலும், கோயம்பள்ளி ஊராட்சியில் 16.67 லட்சத்திலும், புத்தாம்பூர் ஊராட்சி வடுகப்பட்டி மேற்கு ஊராட்சியில் ரூ.5.70 லட்சத்திலும், மணவாடி ஊராட்சி அய்யம்பாளையத்தில் ரூ.6.64 லட்சத்திலும் என மொத்தம் ரூ.51.87 லட்சம் மதிப்பில் 5 புதிய குளங்களும், க.பரமத்தி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சி வேலாயுதம்பாளையத்தில் ரூ. 24.75 லட்சத்திலும், தென்னிலை மேற்கு ஊராட்சி அரிக்காரன்பாளையத்தில் ரூ. 24.23 லட்சத்திலும், கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதியில் ரூ. 26.77 லட்சத்திலும் என மொத்தம் ரூ.75.75 லட்சத்திலும் 3 புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி மயானம் அருகில் ரூ.8.78 லட்சத்திலும் மாயனுர் காரஞ்சி குளம் அருகில் ரூ. 2.89 லட்சத்திலும், பன்னீர்பட்டி கல்லாக்குத்து அருகில் ரூ.2.61லட்சத்திலும்சித்தலவாய் ஊராட்சி மேலடையில் ரூ. 3.29 லட்சம் மதிப்பிலும என மொத்தம் ரூ.17.57 லட்சம் மதிப்பில் 4 புதிய குளங்களும், கடவூர் ஒன்றியம், சுக்காம்பட்டியில் ரூ.15 லட்சத்திலும், சுருமான்பட்டியில். 15 லட்சத்திலும், எழுவக்கரியூரில் ரூ.9.59 லட்சத்திலும், கஸ்துரிகுரும்பட்டி வடவம்பாடியில் ரூ. 9.10 லட்சத்திலும் குனாபபறைபட்டியில் ரூ.12.10லட்சம் மதிப்பில் சின்னதேவன்பட்டியில் ரூ.9.10 லட்சம் மதிப்பிலும், பாரப்பட்டி வடக்கு பகுதியில் ரூ.9.10 லட்சத்திலும் என மொத்தம் ரூ. 43.68 லட்சம் ம திப்பில் 3 புதிய குளங்கள் அமைக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து தோகைமலை ஒன்றியம் கண்ணூத்துப்பட்டி, கண்ணூத்துமடையில் ரூ.18.87 லட்சம் மதிப்பிலும், கள்ள களர்பட்டியில் ரூ. 10.67 லட்சத்திலும் என ரூ. 29.54 லட்சம் மதிப்பில் 2 புதிய குளங்களும் என மொத்தம் 6 ஒன்றியங்களில் 25 புதிய குளங்கள் ரூ. 3.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகள் தரமாகவும், உரிய கால அளவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது, குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள பரமேஸ்வரன், ராஜேந்திரன் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தோவாளை மலர் சந்தையில் பூக்கள்
காரியாங்கோணம் பகுதியில் எரிவாயு தகன மேடை
குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா

June 20, 2024
101 Views
ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
களியக்காவிளையில் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account