மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக 243 சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டிக்டோஜாக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி மாநில செயற்குழு உறுப்பினர் பரசுராமன் நிர்வாகிகள் பாஸ்கரன் சேதுபதி பாண்டியன் இளங்குமரன் தேவதாஸ்காந்தி கதிரேசன் செல்வம் கனிமுத்துபாப்பா, மகேஷ்கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உள்ளனர்.



