By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்
திருப்பூர்மாவட்டம்

இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்

Last updated: July 10, 2024 10:44 am
July 10, 2024
115 Views
Share
SHARE

 

திருப்பூர் ஜூலை:10

 

 

கடந்த 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 3 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து  ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 இதில் மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்தன் ,  மோகன் , தமயந்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மத்திய அரசு திருத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் எந்த வித விவாதமும் இன்றி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை பல்வேறு விதங்களில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

23ம் தேதி நடைபெறும் பூஜைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை
புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா

July 9, 2025
92 Views
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்
டாக்டர் அம்பேத்கர் 135 வதுபிறந்த தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account