By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்
அரியலூர்மாவட்டம்

சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்

Last updated: July 9, 2024 2:47 pm
July 9, 2024
388 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:09

 

அரியலூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் வாரணவாசி மற்றும் பார்பனச்சேரி கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அரியலூர் மாவட்டத்தில், பயிர் விதைக்கப்பட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மையினை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளானது அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி பயிர்கள் விதைக்கப்பட்டுள்ள விவரம், பயிர் செய்யப்பட்டுள்ள பகுதிகளின் விவரம், நில உரிமையாளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேற்றையதினம் நேரில் பார்வையிட்டு, சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் விவரங்கள், நிலம் தொடர்பான தகவல்கள் கிராம கணக்கு அடங்கல்களில் குறிப்பிட்டுள்ளவாறு இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

மேலும், இப்பணிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்மைத் துறையினர் இணைந்து மேற்கொள்ளவும், பணிகளை குறிப்பி;டப்பட்டுள்ள நாட்களுக்குள் விரைந்து முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோன்று சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணிகள் மேற்கொள்ள வரும் அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்      கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மற்றும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் பிறந்தநாள்-தூத்துக்குடி மாவட்டம்
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழா.
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்

August 10, 2024
71 Views
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
களியக்காவிளை கோவிலில் நகை, பணம் கொள்ளை
தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு முடிவு
டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account