By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Last updated: July 7, 2024 4:15 pm
July 7, 2024
94 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 7 

 

 

குமரிமாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்ப பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடமிருந்து செயின் மற்றும் பணங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், குழந்தைகளிடம் உள்ள தங்க நகைகளையும் திருடி விடுகின்றனர். இப்பெண்களைப் போன்ற திருடர்களிடம்  நகை பணம் போன்றவற்றை பறிகொடுத்து விட்டு நகை பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல மேலும் நகைகளை திருட்டு கும்பலிடம் பறிகொடுத்தவர்கள்  காவல் நிலையம் சென்று புகார் அளித்து விட்டு நகைகள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பொது மக்கள்  மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த  சம்பவத்தை தொடர்ந்து பேருந்து பயணத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் பெண்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் அறிவுறுத்தியதின் பெயரில்  போலீசார் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
சென்னையில் மேலும் இரு புதிய கிளைகளை திறந்த தங்கமயில் ஜுவல்லரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது

October 3, 2024
173 Views
ஈரோடு திமுக இளைஞர் அணி மக்களுக்கு நீர்மோர்
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
விஜய்வசந்த் எம். பி வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account