By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி
திருப்பூர்மாவட்டம்

சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி

Last updated: July 7, 2024 3:00 pm
July 7, 2024
80 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை:7

 

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர்

தா. கிறிஸ்தவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். கிருஷ்ணமூர்த்தி ,

ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு பல்லடம் பகுதியில் செயல்படும் பானி பூரி தயாரிக்கும் இடங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் பொருட்காட்சி உள்ளிட்ட 11 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வின்போது சுகாதார குறைபாடுகள் உள்ள நான்கு கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது மேலும் அதிக வண்ணம் கொண்ட காலிபிளவர்,

செரி பழம் மூன்று  கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

பாணி பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களான மைதா ,ரவை தரமானதாகவும் பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பூச்சி தொற்று இல்லாத வாறு இருக்கவும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய புதினா, கொத்துமல்லி, மசாலுக்கு பயன்படுத்தக்கூடிய கிழங்கு ,வெங்காயம் தரமானதாகவும் தினமும் வாங்கி பயன்படுத்தவும் அறிவுபடுத்தப்பட்டது. மேலும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும் பாணி தயாரிக்க செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பானி பூரி மசால் தயாரிப்பவர் தன் சுத்தம் கடைபிடிக்கவும் மேலும் பானி பூரி விற்பனை செய்பவர் பூரியை உடைத்து அதில் பானியை சேர்த்து வழங்கும்பொழுது கண்டிப்பாக கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் பானி பூரி கடைகளில் பானிபூரிகளை வாங்கி உண்ணும் பொழுது விற்பனையாளரின் தன் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் விற்பனையாளரால் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
கன்னியாகுமரி மசாஜ் நிலையத்தில் விபசாரம்
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்

August 14, 2024
96 Views
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account