By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயணிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பயணிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

பயணிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை

Last updated: July 5, 2024 12:45 pm
July 5, 2024
300 Views
Share
SHARE

குளச்சல் ஜூலை 5 

 

 குளச்சல் பேருந்து நிலைய நிழல் கூடாரத்தை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி வரும் கும்பலிடம் இருந்து நிழல் கூடாரத்தை மீட்டு மீண்டும் பயணிகள் அமர நடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் காவல்துறையினருக்கு பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

 

 குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள காமராஜர் பழைய பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய  புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக  நடைபெற்று வருகிறது. எனவே  சென்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி அருகில் தற்காலிக பேருந்து நிலையம்  அமைந்துள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் 

பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், மழை மற்றும் வெயில் போன்றவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பேருந்துக்காக  நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படும் போது பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைத்து கொடுத்துள்ளது குளச்சல் நகராட்சி நிர்வாகம். ஆனால் பயணிகள் இருக்கை கூடாரம் தற்போது இருசக்கர வாகனம் நிறுத்தும் பார்க்கிங்  இடமாக மாறி உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக போடப்பட்ட நிழல் கூடாரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால்,  பயணிகள் கடும் மழையிலும், வெயிலிலும் நிழல் கூடாரத்திற்கு வெளியே நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் 

கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும்

குளச்சல் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இடையூறாக  பயணிகள் நிழல் கூடாரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது  நடவடிக்கை எடுத்து பயணிகள் அமர வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
கோட்டார் சவேரியார் பேராலய 10 ம் திருவிழா
குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு
கிருஷ்ணா நகரில் LAZZO FAMIILY SALON திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

February 7, 2026
82 Views
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
புத்தாண்டை கொண்டாடிய மதுரை சிட்டி கமிஷ்னர்
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account