By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Last updated: July 4, 2024 11:11 am
July 4, 2024
67 Views
Share
SHARE

திண்டுக்கல்  ஜூலை :04

 

தற்போது நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும்  (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு(JAAC) அவசர பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் இருந்து  பேரணியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன்  தலைமையில்  கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார் .

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஜெயலட்சுமி   மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இபிஎஸ் வருகை; முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை
தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டி
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி

August 10, 2024
163 Views
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வடகிழக்கு பருவமழை
மக்கள தங்கள் வாழ்க்கை முறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account