By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்
Blog

திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்

Last updated: July 3, 2024 1:36 pm
July 3, 2024
156 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஜூலை.3.

 

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும் .சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஜூலை 21ஆம் தேதி ஆடித்தபசு திருவிழாவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கும்பாபிஷேக விழாவும் நடக்கிறது. பொதுவாக சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு காலங்களில் மட்டும் கோயில் கோபுரத்திற்கு ஒளியூட்டும் விளக்குகள் பொருத்தப்படும் . அந்த நேரத்தில் எத்தனை தொலைவில் இருந்து பார்த்தாலும் சங்கரன்கோவில் கோயிலின் தோற்றம் கண்கொள்ளா காட்சியாக அமையும். ஆடித்தபசு காலங்களில் மட்டுமே பக்தர்கள் ஒளிரும் விளக்குகளுடன் கோபுரத்தை தரிசனம் செய்து வந்தனர்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில்,  மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் திருக்கோயில்,

கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் ஆகிய 5 கோயில்களுக்கு இரவில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும் என உத்தரவிட்டார். கோபுரம் மட்டுமல்லாமல் கோயிலின் விமானங்களுக்கும் நிரந்திரமாக ஒளியூட்டும் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது சங்கரன்கோவிலில் பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலுக்கு ஒளியூட்டும் விளக்குகள் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
புதிய வட்டாட்சியர் ஜமால் முஹம்மது
லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட கழக மருத்துவரணி

November 27, 2024
148 Views
நள்ளிரவு டீக்கடைகள் ஏன் இயங்கக்கூடாது
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா
ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account