By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

Last updated: July 3, 2024 11:54 am
July 3, 2024
125 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய கவுண்டானூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் தகணம் செய்வதற்க்கு என 80 சென்டில் சுடுகாடு உள்ளது. ஆனால் தற்போது 

அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சுடுகாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதனை உழுது பயிர் செய்துள்ளார் .

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள்  ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் 

வட்டாட்ச்சியர் , உத்தரவின் பேரில் துணைவட்டாசியர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி நில அளவியர் கோமதி  உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மத்தியில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவு மேற்கொண்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து காவல்துறை உதவியுடன் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டவர் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தக்கலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு
படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு

January 2, 2025
72 Views
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
புதிய கட்சி துவக்கத்தில் விபரீதம் – யானை சின்னம் காரணமாக வழக்கு
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
நல்லம்பள்ளி திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account