By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்

Last updated: July 2, 2024 4:41 pm
July 2, 2024
135 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 2 

 

பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது என்று கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

இந்திய அஞ்சல் துறைக்கும், தமிழ்நாடு பள்ளி கல்வி துறைக்கும்  கடந்த மே 31-ஆம் தேதி அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை வரவு வைக்கும் வகையில் பயனீட்டுத் தொகையைப் பெற தகுதியுள்ள அனைத்து மாணவருக்கும் எந்தவித குறைந்தபட்ச தொகையும் இல்லாமல் பூஜ்ஜியம் தொகையில்  அவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு மற்றும் ஐபிபிபி கணக்கு தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த சேமிப்பு கணக்கை துவங்க ஆதார் அட்டை மாணவர் அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெற்றோரின் கைப்பேசி அவசியமாகிறது. சில மாணவர்களுக்கு கணக்கு தொடங்கும் போது அவர்களது ஆதார் எண்ணில் கைரேகை மொபைல் எண் அப்டேட் இல்லாததால் அந்த கணக்கு தொடங்குவதில் சிரமம் ஏற்படுவதாக அறியப்பட்டதை தொடர்ந்து.  நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் அருகில் உள்ள சில அடையாளப்படுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களிலும் இந்த ஆதார் மையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறும் பொருட்டு ஆதாரில் பயோ மெட்ரிக் மற்றும் மொபைல் எண்ணை அப்டேட் செய்து கல்வித் தொகையை பெற அஞ்சலகங்களில் கணக்கு தொடங்க விரும்புவோர் ஜூலை 15ஆம் தேதிக்குள் வரவேண்டும் .

இவ்வாறு அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
டி.என்.எஸ். பட்டாசு கடை காங்கேயம் ரோடு விஜயபுரம்‌
மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

என்.எஸ்.எஸ். சார்பில்மு.தூரி கிராமத்தில் மருத்துவ முகாம்

October 3, 2024
86 Views
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் புதிய ரவுண்டானா திறப்பு
விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account