By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
இராமநாதபுரம்

என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி

Last updated: April 9, 2025 1:39 am
April 9, 2025
43 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.9-
ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டி கருத்தரங்கு “என் கல்லூரி கனவு” நிகழ்வு இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு முன்னிலை வகித்தார். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி, தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் கனக ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டிகள் பற்றி இராமநாதபுரம் மாவட்ட MMT ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, ஹரிஸ் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் கருத்துக்கள் வழங்கினர். விடுதி காப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இக்கருத்தரங்கில் 500 மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு உயர் கல்வி ஆலோசனைகளும் கல்லூரி கட்டண விவரங்களையும் தெரிந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. உதவி கணக்கு அலுவலர் காளிமுத்து நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தனி பட்டா கோரிய ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம்
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்

March 27, 2025
58 Views
குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
கடலோரப் பகுதி-ல் தடுப்புசுவர் எம்எல்ஏ கோரிக்கை
தொண்டு நிறுவனம் கட்டுமான பணி
காரியாங்கோணம் பகுதியில் எரிவாயு தகன மேடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account