தர்மபுரிநகர அரிமா சங்கம் 2024-2025 கனவு மெய்ப்பட ஆண்டின் 35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா அரிமா:என். பி.செந்தில்குமார் மாவட்ட ஆளுநர் அரிமா: டி .என்.வி. செல்வராஜ் முன்னாள் மாவட்டஆளுநர் ஆகியோர் தலைமையில் அரிமா: பி. அம்ஜத் எம், இ,தலைவர் அரிமா: அல்லிமுத்து செயலாளர்(நிர்வாகம்) அரிமா:எம். ஜி.சங்கர் செயலாளர்(சேவை)அரிமா:லட்சுமி காந்தன்பொருளாளர் ஆகிய பதிவேற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics