By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி

Last updated: June 29, 2024 9:27 am
June 29, 2024
97 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 26

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரிகள் மோதி உயிர் சேதம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் விபத்து குறைந்த பாடில்லை, இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து கோட்டாறு வழியாக பறக்கை செல்லும் சாலையில் கனரக லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதி விபத்து ஏற்படுத்தியது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை பதற செய்துள்ளது. இதில் லாரி ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்படவே கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் உள்ள நான்கு  இருசக்கர வாகனங்களில் மோதி நின்றது தெரியவந்தது. அப்போது அந்த இடத்தை பெண் ஒருவர் கடந்து போகும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை இதுகுறித்து கோட்டார் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் காலை மாலை பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் நேரங்களில் நெருக்கடியான பகுதிகளுக்குள் நுழைவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்ற சாட்டு. கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி
சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை

June 29, 2024
111 Views
தென்காசி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60வது வைர விழா ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account