By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
ஈரோடுமாவட்டம்

நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்

Last updated: June 27, 2024 8:44 am
June 27, 2024
99 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 23

நந்தா கல்வி நிறுவனங்களின் “மனிதம்” சமூக அமைப்பின் சார்பில் உலக குருதியாளர்கள் தினத்தினை முன்னிட்டு மாபெரும் மினி மாராத்தான் தொடர் ஓட்ட போட்டிகள் மற்றும் சிறப்பு ரத்தத்தான முகாம்  நடைபெற்றது.

முதல் நிகழ்வாக, நத்தாவின் “மனிதம்” சமூக அமைப்பின் சார்பில் ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 15 வயது மேற்பட்டோருக்கான இருபாலர்கள் கலந்துக் கொண்ட மினி மாராத்தான் போட்டிகளை ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளர்   ஜெய்சிங், மனித வள முன்னேற்ற எழுத்தாளரும், பேச்சாளருமான ஈரோடு  கதிர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

இதில் ஆண்களுக்கான மினி மாராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி பெருந்துறை வாய்க்கால் மேட்டிலுள்ள நந்தா தொழில்நுட்ப வளாகம் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள். அதுபோல பெண்களுக்கான மினி மாராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ஈரோடு புது டீச்சர்ஸ் காலனியில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் சிட்டி பள்ளி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள்.

 

இரண்டாம் நிகழ்வாக, நந்தாவின் “உயிர்த்துளி” அமைப்பின் சார்பில் இரத்தத்தான சிறப்பு முகாம் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர்  சண்முகன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை ஈரோடு  கதிர்  துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் நந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் தங்களது ரத்தத்தினை தானமாக வழங்கினார்கள்

இதனைத் தொடர்ந்து நந்தா பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மினி மாராத்தான் தொடர் ஓட்டப் போட்டிகளில் முதல் 10 இடங்களை தக்க வைத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை 

 நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் .திருமூர்த்தி. முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம் ஆகியோர் மினி மாரத்தான் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும். ரத்தத்தானம் வழங்கியவர்களுக்கும்  வாழ்த்துக்கள் கூறினர். மேலும் 

இந்த  நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை ச ஒருங்கிணைப்பாளர்கள் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்  ரகுபதி மற்றும் பிசியொதெரபி முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

நெற்குப்பை பேரூராட்சி ரூ.391லட்சம் வளர்ச்சி பணிகள்

March 30, 2025
55 Views
அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் எம்.பி சுதா நன்றி தெரிவித்தார்
குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account