By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி
மதுரைமாவட்டம்

மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி

Last updated: June 25, 2024 11:44 am
June 25, 2024
72 Views
Share
SHARE

மதுரை ஜூன் 23,

 

மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி – பத்திரப்பதிவு அலுவலர் சஸ்பெண்ட். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் இரவோடு இரவாக 33 வில்லங்க பத்திரங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் கீழ் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலர் பானுமதியிடம் நேரடியாக விசாரணை ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் ஏஜெண்டுகள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக இருந்த புகாரின் கீழ் பத்திரப்பதிவு அலுவலர் பானுமதியை பணியிடநீக்கம் செய்தனர். பத்திரப்பதிவு துறையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அமைச்சர் மூர்த்தியின் சொந்த மாவட்டமான மதுரை மாவட்டத்தில் இரவில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு மோசடியான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியில் இருந்த பத்திரப்பதிவு அலுவலர் விடுமுறையில் இருந்தபோது மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பானுமதியை ஒரே நாளில் இடமாற்றம் செய்து அவர் மூலமாக மோசடியான பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோசடி குறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் 2025 அறிவியல் கண்காட்சி
காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
கோவை தமிழக வெற்றி கழகம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா

October 4, 2025
21 Views
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account