By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
சிவகங்கை

மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்

Last updated: September 23, 2025 4:31 pm
September 23, 2025
55 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 23 –

சிவகங்கையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான இணைய பாதுகாப்பு தொடர்பாக பெண் ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சியான அகல் விளக்கு நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்பு சிவகங்கை நகர் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: தமிழக அரசைப் பொறுத்தவரை இரு மொழிக் கல்வியை பின்பற்றுவதில் என்றும் உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என நம்மை கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்காகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்கள் அரசு பள்ளியில் தான் அதிகம் படித்து வருகிறார்கள். தற்போது அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் படித்து வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். அதன் முடிவு வந்தவுடன் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்த்திகை மாதம் பிரதோஷ வழிபாடு
மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

April 2, 2025
66 Views
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account