By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

Last updated: June 25, 2024 11:04 am
June 25, 2024
142 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 22

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மகளிர் உரிமை துறை மற்றும் திருநங்கையர்கள் நல வாரியம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

   முகாமில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார் முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவை தொடர்பான 121 மக்கள் பெறப்பட்டு, இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறைஅலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

   மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பயனாளிகளுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.                             திருநங்கையர்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்டார் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி, மாவட்ட சமூக நல அலுவலர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட்

October 27, 2024
99 Views
சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள்
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account