By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா

Last updated: June 22, 2024 7:53 pm
June 22, 2024
71 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜூன் 22-

பேங்க் ஆப் இந்தியா வங்கி, சர்வோதயா அறக்கட்டளை ஏற்பாட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் D பிளாக் அருகில் உள்ள GS மண்டபத்தில் நடை பெற்றது. இதில் 600 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 20 கோடி கடன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மதுரை மண்டலம் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் பிரதான் நிறுவனம் மற்றும இண்டஸ்இன்ட் வங்கியின் (IBL) திட்டக் கிளைக்குட்பட்ட 100 சர்வோதயா சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 3 கோடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் மும்பை நகுலா பெஹெரா அவர்களும், கள பொது மேலாளர் சென்னை முகேஷ் சர்மா அவர்களும் மண்டலா மேலாளர் மதுரை கிசோர் குமார் அவர்களும் சர்வோதயா அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக இயக்குனர் ராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சர்வோதயா அறக்கட்டளை சுய உதவி குழு பெண்கள் சுமார் 750 பேர் கலந்து கொண்டு ரூபாய் 20 கோடிக்கான காசோலையை பெற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் வீரபாபு அவர்கள் பேங்க் ஆப் இந்தியா மதுரை மணடலம் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 382வது பிறந்தநாள் விழா
நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திமுக பவள விழா முப்பெரும் விழா

October 20, 2024
119 Views
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account