By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
ஆன்மிகம்தேனிமாவட்டம்

ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்

Last updated: June 20, 2024 10:47 am
June 20, 2024
102 Views
Share
SHARE

கம்பம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் 
சுருளி மலையில் முற்பது முக்கோடி தேவர்களும், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிமார்களும்பாலும் சுருளி மலை சுருளி தீர்த்த நதிக்கரையில் இருந்து அருள்பாளித்து வரும் பூத நாராயண பெருமாள் திருக்கோவிலில் செவ்வாய்கிழமை மாலை தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் குழு உறுப்பினர்கள் கே.ஆர் ஜெயபாண்டியன், கே.வி.பி.முருகேசன் தலைமையில் மற்றும் வெள்ளையன் செட்டியார் வகையறா, காமாட்சி செட்டியார் வகையறா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் முன்னிலையில் மூலவர் விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதல் நாள் கால சாலயாக பூஜையாக அணுக்ஞை விஸ்வ சேனாஆராதனை, புண்ணியா ஹவாசனம்,எஜமான சங்கல்பம், விமானம் கால கர்சனம்,யாகசாலை பிரவேசம் முதல்கால வேதிகா அர்ச்சனை, சுதர்சன ஹோமம் விசேஷ ஹோமம் மகா பூர்ணஹீதி,தீப ஆராதனை மூலவர் ஸ்தாபன கலச

 திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாள் புதன்கிழமை காலை சுப்ரபாத சேவை,விஸ்வரூப தரிசனம்,மூலவர் சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் கால ஹோமம் ஆரம்பம்,திரவிய ஹீதி, வஸ்திர ஹீதி, மஹா பூர்ணாஹீதி,தீபாராதனை,யாத்ரா தானம்,கடம் புறப்பாடல் தொடர்ந்து சரியாக 10:30 மணிக்கு விருச்சக லக்னத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான பாலாலயம் வெகு விமர்சியாக நடைபெற்று .இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும், கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இந்த பாலாலய வைபவத்தை கூடல் ஆழகி பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர், குணசீலன் நடத்தி வைத்தார்.இதில் சக அர்ச்சகர்கள் கோவில் பூசாரிகள் என பலர் கலந்து கொண்டு பாலாலயத்தை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திமுக கூட்டணியில் விரிசல்: தவெகவுக்கு ஜாக்பாட்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்

February 9, 2026
135 Views
கேரளா மடாதிபதி சாமிதோப்பு அன்புவனம் வருகை
உணவு வழங்க நெகிழி வகை பேக்கிங்
சிவகங்கை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது; பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account