By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
நீலகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

Last updated: February 14, 2025 10:14 am
February 14, 2025
58 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 13.

   நீலகிரி மாவட்டம் கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது்  இந்நிலையில் தொழிலாளர் நல ஆணையர் உத்தரவின் பெயரில் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர்   தாமரை மணாளன் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில்  விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஊட்டி,  குன்னூர் மற்றும் பல பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அங்கு கொத்தடிமை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் எங்கேனும் கொத்தடிமை முறை கண்டறியப்பட்டால் அவர்களை பணிக்கு அமர்த்தியவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  கொத்தடிமை முறை  பற்றிய புகார்கள் ஏதேனும் இருந்தால் அவசர உதவிக்கு மாவட்ட கலெக்டர்,  சப் கலெக்டர்,  ஆர்டிஓ,  தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவைகளுக்கு விரைவான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி
காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்
திருத்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்
மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை

July 16, 2025
41 Views
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
கிழக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு
கன்னியாகுமரியில் கடை மாடியில் நின்று சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசிய வாலிபர்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account