By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 19, 2024 3:13 pm
June 19, 2024
117 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 18 

 

குமரி மாவட்டம் பறக்கை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய சாதி ஆதிக்க வெறியர்களை கண்டித்தும் சாதி வெறி கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு அடக்கிட தமிழக அரசை வலியுறுத்தியும்  நேற்று பறக்கை சந்திப்பில் இராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  ஒன்றிய செயலாளர் எஸ்.டி.ராஜகுமார் தலைமை தாங்கினார் . ஒன்றியக்குழு ‌‌‌‌‌‌‌‌ உறுப்பினர்கள் எஸ்.சிவகோபன், எஸ்.மிக்கேல்நாயகி, எஸ்.எஸ்.பிள்ளை, ஆர்.குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார். இதில் சுப்பிரமணியம், முத்துக்கிருஷ்ணன்,நாராயணன்,ஜெபமணி, மனோகரன், பௌலி, ராதாகிருஷ்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு

November 14, 2024
58 Views
கோவை மாவட்டம் தேவாங்க ஆரம்ப பள்ளி
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.
கழுகுமலை முதல் கே.கரிசல்குளம் வரையிலான தார்ச்சாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account