By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தேனி குட்கிராம மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தேனி குட்கிராம மாணவி
மாநிலம்

12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தேனி குட்கிராம மாணவி

Last updated: June 19, 2024 12:10 pm
June 19, 2024
117 Views
Share
SHARE

தேனி.

 

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் இவர் தனது இரண்டாவது மகள் நிவேதாவை வெங்கடாசலபுரம் ஸ்ரீ வரதா வெங்கட்ராம உயர்நிலைபள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இதன்படி 12ம் வகுப்பில்  472 முதல் மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து பாராட்டு விழா ஒன்று நடத்துவதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கான ஏற்பாடு கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. காமாட்சிபுரம் உதவி பொறியாளர் ராஜ்குமார் புதல்வி நிவேதாவுக்கு பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவி என கேரள மாநிலம் கோட்டயம் தனியார் மஹாலில் பாராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

 

இதில் பெற்றோர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் கேராள துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தி நினைவு பரிசு,சான்றிதழ் வழங்கினர்.நிகழ்வைக் கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்,மாணாக்கர்களும், மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில் . செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டத்திற்குபெருமை சேர்க்கும் விதமாக கேரள மாநிலம் கோட்டயத்தில் பாராட்டு விழா பெற்றது நமது தேனிக்கே பெருமை என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: முன்னேற்பாடுகள் ஆய்வு
அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்

October 4, 2025
34 Views
பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு ‘சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டக் கோரிக்கை
ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account