By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
ஈரோடுதமிழ்நாடு

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

Last updated: September 1, 2026 11:31 am
September 1, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, செப்.1:

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய தலைவர் சண்முகன், கல்லூரி 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), தேசிய அங்கீகார வாரியம் (NBA) ஆகியவற்றின் உயரிய தரச்சான்றிதழ்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மாணவர்கள் படிப்புடன் ஆளுமை மேம்பாடு, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுக்கத்திலும் கவனம் செலுத்தி, பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை இயக்குனர் டாக்டர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகோபால் வரவேற்றார். நந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நிர்வாக அலுவலர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நிறைவில் முதலாம் ஆண்டு அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை தலைவர் முனைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

March 23, 2026
120 Views
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
மதுரையில் இல்லம் தேடிக் கல்வி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account