By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
திண்டுக்கல்மாவட்டம்

சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Last updated: June 19, 2024 8:54 am
June 19, 2024
76 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜுன் :17

 

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பேறிபட்டியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.கொம்பேறிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் எ.ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிறுவனர் 

சமூகசேவகர் எஎம்பி.டாக்டர்.பி.மருதைகலாம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்துக் கார்த்தி வரவேற்றார். இதில்  சிறப்பு அழைப்பாளராக கணவாய்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ்ராஜ்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பை ஒழிப்பு , கல்வி முக்கியத்துவம்  குறித்த விழிப்புணர்வு வழங்கி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு ,பேனா, பென்சில் ஸ்கேல், ரப்பர் ,சார்பனர் வழங்கி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வார்டு உறுப்பினர் காளீஸ்வரிநாகராஜன்  , மக்கள் நலப்பணியாளர் முருகாம்பல் , மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர் காளியப்பன்,பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.சேவை மைய நிர்வாகிகள் கிஷோர், லோகேஷ்,பிரேம் , கிருஷ்ணவேணி, எழில் பாரதி, பூஜா  ஆகியோர்கள் ஏற்பாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
வணிக வளாகத்தில் தகவல் தொழில் நுட்பவியல்
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை

June 23, 2025
54 Views
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம்
திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா
சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account