By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம்
மதுரைமாவட்டம்

உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம்

Last updated: June 18, 2024 11:26 am
June 18, 2024
125 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள  

கல்வி  சர்வதேச பொதுப் பள்ளி  2024  ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த  பத்துப் பள்ளிகளின்  தேர்வுப் பட்டியலில்  இடம் பெற்றுள்ளது.

 

மேலும் இது யுனைடெட் கிங்டம் (UK)  அக்சென்ச்சர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் லெமன் அறக்கட்டளையுடன் இணைந்து T4 கல்வியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருதுகள் கல்விச் சிறப்பினை உச்சமாகக் கொண்டு  உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

கல்வி மற்றும் விளையாட்டு மூலம்  குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான  அர்ப்பணிப்புடன் தனித்து நிற்கிறது. மேலும் சமூக ஒத்துழைப்புக்காகவும் உலகின் சிறந்த பள்ளிப் பரிசுக்கான முதல் 10 தேர்வுப்பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

 

இக்கல்வி நிறுவனம் 2019- இல் நிறுவப்பட்டு ஏறத்தாழ 2,359 உள்ளூர் மாணவர்களை விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுத்தி  இதன் மூலம் சிறார் குற்றங்களைக் குறைப்பதற்கும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை தொடர்ந்து வழங்குகிறது. 

 

இப்பயிற்சி வாயிலாக பதினைந்து மாணவர்கள் தேசிய முதன்மை வெற்றியாளர்களாக தேர்வாகியுள்ளனர். கல்வியுடன் விளையாட்டுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு  ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 

 

இத்தகு ஒத்துழைப்புகள் கல்வி வசதிகள் மற்றும் விளையாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த உதவி  மாணவர்களுக்கும்  சமூகத்திற்கும் பயனளிக்கிறது.

மேலும்  பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 452 மாணவர்களை கல்வி முறையில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது. எஸ்பி நடவடிக்கை
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை

September 30, 2024
86 Views
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account