By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு
சென்னைதமிழ்நாடு

சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு

Last updated: November 6, 2026 11:26 am
November 6, 2026
7 Views
Share
SHARE

சென்னை, நவ. 06,

முரசு புயலின்போது ஆந்திர கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமாகினர். கடந்த அக்டோபர் 29-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற அவர்கள், ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் எச்சரிக்கை காரணமாக ராமயபட்டினம் கடற்கரையில் படகை நிறுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் கடலுக்குச் சென்றபோது படகின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 3-ம் தேதி அதிகாலை மற்றொரு படகுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, கடலோரக் காவல் படையினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தபட்டினம் அருகே 5 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. அவர்களில் விஜயகாந்த், மோகன், முருகன் ஆகிய 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற 2 பேரின் உடல்களை அடையாளம் காண தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர். மேலும், மாயமான எஞ்சிய 4 மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் ஆறுதல் தெரிவித்தார். படகு உரிமையாளர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு:

இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என்றும், உயிரிழந்த மீனவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழகம் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முட்டம் சுற்றுலாத்தலத்தில் கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ரேவதி நேரில் ஆய்வு செய்தார்
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

July 17, 2025
73 Views
சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க முடியும.
தக்கலை அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account