By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சதுரங்கப் போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை – முதல்வர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சதுரங்கப் போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை – முதல்வர் பாராட்டு
தமிழ்நாடுதருமபுரி

சதுரங்கப் போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை – முதல்வர் பாராட்டு

Last updated: October 13, 2026 5:23 pm
October 13, 2026
9 Views
Share
SHARE

தருமபுரி, அக் : 13

சேலம் பெரியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள், எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் குழுப் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையை வென்றனர்.

மாணவர் பி. அருண் ராஜ், எம். விஜய ராகவன், எஸ். திருவானந்தன் ராஜ் ஆகியோர் இச்சாதனையைப் படைத்தனர். மாணவிகள் பிரிவில் கே.சி. கவியரசி தனிநபர் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 1,58,900/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
தருமபுரியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
80வருட பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரசித்தி
ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கற்ற அறிவு திறன் மற்றும் நற்பண்புகளை பெற்றோருக்கு வெளிப்படுத்திய ஆரம்பக் கல்வி மாணவர்கள்: பெற்றோர் பெருமிதம்
நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

April 22, 2025
89 Views
கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account