By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்

Last updated: June 15, 2024 3:42 pm
June 15, 2024
149 Views
Share
SHARE

 மதுரை ஜூன் 15,

 

மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா 12ந் தேதி முதல் 21ந் வரை நடைபெறுகிறது. ஆனி ஊஞ்சல் திருவிழாவினை தொடர்ந்து இரண்டாம் நாளன்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின்பு சுவாமி புறப்பாடாகி ஆஸ்த்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தூப தீபாரதனைகள் நடைபெற்றது

பின்னர் மீண்டும் சுவாமி புறப்பாடாகி உற்சவர் சன்னதிக்கு சென்றடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21 ஆம் தேதி ஆனி ஊஞ்சல் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக உச்சிக்கால பூஜையில் அனைத்து சுவாமிகளுக்கும் முக்கனிகளான மா, பலா, வாழை கனிகள் வைக்கப்பட்டு சிறு பூஜை நடைபெறும்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் தேவர் நினைவு இடத்தில் ஆய்வு
நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா.
3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி
நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு
கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்

August 20, 2024
106 Views
அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை
கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account