By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கு ரூ.1.93 கோடியில் புதுப்பிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கு ரூ.1.93 கோடியில் புதுப்பிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கு ரூ.1.93 கோடியில் புதுப்பிப்பு

Last updated: October 7, 2026 5:57 pm
October 7, 2026
16 Views
Share
SHARE

கலெக்டர் மு.பிரதாப் நேரில் ஆய்வு

நாகர்கோவில், அக்.7:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டரங்கில் ரூ.1.93 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் பார்வையாளர் கேலரி, முகப்பு தோற்றம், நீச்சல் குளம், வீராங்கனைகள் தங்கும் விடுதி, அத்லெடிக்ஸ் மற்றும் பளுதூக்கும் பயிற்சி கூடங்கள், உடற்பயிற்சிக்கூடம், கூடைப்பந்து மைதானம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, விளையாட்டரங்கின் முன்புறம் உள்ள மழைநீர் வடிகால்களை சீரமைத்து, தண்ணீர் தேங்காத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றி சங்கிலித் தொடர் வேலி அமைக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சி கட்டிடத்தின் முன்புறம் உள்ள பேவர் பிளாக்குகளை அகற்றி வடிகாலின் உயரத்தை அதிகரிக்கவும், ஸ்டேடியம் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செயற்பொறியாளர் வாலி, இளநிலைப் பொறியாளர் ஸ்டீபன், மாநகராட்சி உதவி பொறியாளர் தேவி உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக பொறுப்பு வழங்கப்படாத விஜயதாரணி
படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
குமரியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வ.
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
“மோந்தா” புயல் காரணமாக பெங்களூரு- நாகர்கோவில் ரயில் ரத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்

June 29, 2026
42 Views
குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வு
கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account