By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு விழா
தமிழ்நாடு

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு விழா

Last updated: September 28, 2026 4:04 pm
September 28, 2026
9 Views
Share
SHARE

முன்னாள் மாணவியர் கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ச்சி

நா.ம.ச. சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவியர்கள் ஒன்றிணைந்து தங்களது கல்லூரி நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி பிரார்த்தனைப் பாடலுடன் தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவியர் திருமதி காமேஸ்வரி, தொழில்முனைவோர் மற்றும் நிறுவனத்தின் துணைத்தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் திருமதி எஸ்.கெளசல்யா, பரமக்குடி ஆங்கிலப் பாட உதவி ஆசிரியர் திருமதி சி.சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.

வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி ஜெயலட்சுமி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் திருமதி எம்.கவிதா தலைமை உரையாற்றினார். முன்னாள் மாணவியர்களின் முக்கியத்துவம் குறித்தும், கல்லூரி நிறுவனத்திற்கும் முன்னாள் மாணவியர்களுக்கும் இடையே வலுவான மற்றும் நீடித்த உறவைப் பேணுவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.

கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் திரு. V.K.V. பாலகுரு, சரஸ்வதி கோபாலகிருஷ்ணன் பள்ளியின் தலைவர் திரு. சி.முருகேசன் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

முதன்மை விருந்தினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் திருமதி எம்.கவிதா இணைந்து, கல்லூரிக்கும் சமூகத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய முன்னாள் மாணவியர்களை பாராட்டி பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர். இதையடுத்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
பணத்தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம்
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

‘பால்மன்டைசா’ அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு அறிமுகம்

September 12, 2026
23 Views
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம்
தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account