By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: September 18, 2026 4:58 pm
September 18, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.18.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை மாவட்ட சுகாதாரச் சங்கம் (DHS) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிப்பதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், தகுதியான செவிலியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் சங்கத்தினர் தெரிவித்தனர். எனவே, MRB மூலம் முறையான தேர்வு நடத்தி தகுதியான செவிலியர்களை நிரந்தர தன்மையுடைய பணிகளில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட தலைவர் அ. பிரபு தலைமை தாங்கினார். செவிலியர்கள் கவிதா, சதிஷ் மற்றும் சிந்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
கேரளாவிற்கு எம்-சாண்ட் கடத்த முயன்ற 4 கனிமவள வாகனங்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்

June 25, 2026
33 Views
1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்!!!
சாலை பணியாளர் சங்கங்களின் இணைப்பு மாநாடு
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account