By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூரில் சிலம்பம் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையநல்லூரில் சிலம்பம் போட்டி
தமிழ்நாடுதென்காசி

கடையநல்லூரில் சிலம்பம் போட்டி

Last updated: September 17, 2026 3:43 pm
September 17, 2026
11 Views
Share
SHARE

தென்காசி | செப்.17:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. தென்காசி மாவட்ட சிலம்பம் சங்கத்தின் 4-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

4 வயது முதல் 10 வயது வரையிலான மினி சப்-ஜூனியர், 10 முதல் 14 வயது வரையிலான சப்-ஜூனியர், 14 முதல் 17 வயது வரையிலான ஜூனியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட சீனியர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சங்க தலைவர் சிவமணி போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும், மான் கொம்பு, சுருள்வாள், வேல்கம்பு உள்ளிட்ட தற்காப்புக் கலைப் பயிற்சிகளையும் மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட சிலம்பம் சங்க துணைத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
புதுக்கடை அருகே கழுத்தில் கயிறு சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

December 8, 2025
66 Views
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account