By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தவெகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தவெகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்

Last updated: September 11, 2026 3:57 pm
September 11, 2026
6 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்.11.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த மாநில அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசில் சின்னம் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் வழிகாட்டுதலின்படி, பிரபல தொழிலதிபரும் தவெக முக்கிய நிர்வாகியுமான பால்ராஜ் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.

வடசேரி சந்தை, பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் மாவட்ட செயலாளர் மாதவன், தொழிலதிபர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சக்தி குமரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் அணி இணை அமைப்பாளர்கள் தங்கராஜ், காமராஜ் கண்ணன், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அசோக் செல்லம், கவுன்சிலர் அக்சய கண்ணன், வார்டு செயலாளர்கள் ஆனந்த் செல்லம், சசிகரன், ஜெரின், ராஜேஷ்வரி, சிவா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கட்சியினருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிவித்த நிர்வாகிகள், இனிவரும் காலங்களில் மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
தக்கலை அருகே கணவன், குழந்தையை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் மனைவி: எஸ்பியிடம் கணவர் புகார்
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளத்தில் மிதந்த ஆண் சடலம்

October 27, 2024
70 Views
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
அடிப்பட்ட மயிலை மீட்ட வனத்துறையினர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account