By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
சேலம்தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

Last updated: September 7, 2026 4:15 pm
September 7, 2026
1 View
Share
SHARE

சேலம், செப். 7:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, 100 நாள் வேலை பாதிப்பு, ரேஷன் அரிசி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டும், பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என அவர்கள் தெரிவித்தனர். உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கக் கோரி தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: பள்ளி முன் மாணவர்கள் மறியல்
டெங்கு பரவலை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கோவையில் பிரமாண்ட மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடக்கம்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரளா இளம் பெண்கள் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

April 30, 2026
106 Views
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து
நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account